இடுகைகள்

📌கதை May-18(12PM) நீக்கப்படும்📌

💔ஆண் மனதை அழிக்க வந்த சாபம் 💣 - Completed💕

படம்
ஃபிரண்ட்ஸ் கதை "May 18-ஆம் தேதி, இரவு 12 மணி வரை" தளத்தில் இருக்கும். தயவு செய்து அதற்குள் படித்துவிடுங்கள். அதற்கு மேல் நீட்டிக்க முடியாது.  Happy Reading 💌 எந்த அத்தியாயம் வாசிக்க வேண்டுமோ, அதை கிளிக் செய்யவும் ❤️ ஆண்-1 ஆண்-2 ஆண்-3 ஆண்-4 ஆண்-5.1 ஆண்-5.2 ஆண்-5.3 ஆண்-5.4 ஆண்-6.1 ஆண்-6.2 ஆண்-6.3 ஆண்-7.1 ஆண்-7.2 ஆண்-8.1 ஆண்-8.2 ஆண்-9.1 ஆண்-9.2 ஆண்-10.1 ஆண்-10.2 ஆண்-11.1 ஆண்-11.2 ஆண்-12.1 ஆண்-12.2 ஆண்-13 ஆண்-14.1 ஆண்-14.2 ஆண்-15.1 ஆண்-15.2 ஆண்-15.3 ஆண்-16.1 ஆண்-16.2 ஆண்-16.3 ஆண்-16.4 ஆண்-17.1 ஆண்-17.2 ஆண்-18.1 ஆண்-18.2 ஆண்-18.3 ஆண்-19.1 ஆண்-19.2 ஆண்-19.3 ஆண்-20.1 ஆண்-20.2 ஆண்-21 ஆண்-22.1 ஆண்-22.2 ஆண்-23.1 ஆண்-23.2 ஆண்-23.3 ஆண்-23.4 ஆண்-23.5 ஆண்-24 ஆண்-25.1 ஆண்-25.2 ஆண்-25.3 ஆண்-26.1 ஆண்-26.2 ஆண்-26.3 ஆண்-26.4 ஆண்-27.1 ஆண்-27.2 ஆண்-28.1 ஆண்-28.2 ஆண்-29.1 ஆண்-29.2 ஆண்-30.1 ஆண்-30.2 ஆண்-30.3 ஆண்-31.1 ஆண்-31.2 ஆண்-32 ஆண்-33.1 ஆண்-33.2 ஆண்-33.3 ஆண்-33.4 ஆண்-34.1 ஆண்-34.2 ஆண்-34.3 ஆண்-34.4 ஆண்-34.5 ஆண்-35.1 ஆண்-35.2 ஆண்-35.3 ஆண்-35.4 ஆண்-35.5 ஆண்-35.6 ஆண்-35.7 ஆண்-35.8 ஆண்-35.9 ஆண்-

Re-Run📚 1.உண்மை காதல்💌 2.மகிழ்மதியின் அரசன்❤️‍🔥 3.அழகான இராட்சசி💃🕺🔥

படம்
  ⚠️ நட்புகளே நினைவில் கொள்ளுங்கள், தினமும் பதியப்படும் அத்தியாயம் ஆனது, அடுத்த அத்தியாயம் பதியப்படும் பொழுது, Delete செய்யப்படும். தொடர்ந்து படித்தால் தான் உண்டு. ⚠️ 🔥 உங்களுக்காக என் மூன்று கதைகளுக்கான ரீரன் லிங்க்🔥  1) உண்மை காதல் யாரென்றால்? உன்னை என்னை சொல்வேனே!-(Age-Difference Couples- Doctor hero Weds Teen Heroine) Full Story⏬ உண்மை காதல் முழுகதை(1 to Final) 2.மகிழ்மதியின் அரசன் (ராஜ பரம்பரை Hero Weds லாயர் ஹீரோயின்) அத்தியாயம்   📌Tuesday updates 🏝️ அரசன்-7 அரசன்-8 அரசன்-9 3.அழகான ராட்சசியே! அடிக்கரும்பாய் இனிக்கிறியே!-(Perfect hero Weds Naughty Heroine) அத்தியாயம்  📌 Tuesday updates 🏝️  ராட்சசி -7 ராட்சசி-8 ராட்சசி-9 முழுக்கதையாக  வாசிக்க ❤️  Amazon Kindle link For A udio Novel Lovers🎤🎧 YouTube Link  என்னை தொடர்புக்கொள்ள Facebook Link ⏬  https://www.facebook.com/swathi.krishna.14418101?mibextid=ZbWKwL Whatsapp channel link⏬ https://whatsapp.com/channel/0029VaDvQSJK0IBeiSBQXN2K Thank you 

Epilogue -2

படம்
 ஹோட்டல் லாபிக்குள் நுழைந்ததுமே, அவளை தன் கைகளில் அள்ளிக்கொண்டு நடந்தவன்… அறைக்குள் சென்ற மறுகணமே, அவள் சுவைத்திருந்த பல வகை தேனின் சுவைகளையும், சுவைப்பார்க்க ஆரம்பித்து விட… அவனின் இதழ்களுக்குள்ளே, சிணுங்கி, முணுமுணுத்து, நெகிழ்ந்து, குழைந்து, கரைந்து, அவனுடன் கலந்து தொலைந்துப்போனாள் பெண்ணவள். மறுநாள், அவளை அழைத்து சென்று, உலகிலேயே முதலாவது இடம் பிடித்திருந்த, The Shotover Canyon ஊஞ்சலில், அதிமதுரன் அமரவைத்து இருந்தான். சுற்றியிருந்த மலைகளையும், கீழே ஓடிக்கொண்டிருந்த Shotover ஆற்றையும், அதன் மேல் 357 அடி உயரத்தில், தொங்கிக்கொண்டிருந்த, ஊஞ்சலில் அதிமதுரனுடன் அமர்ந்து பார்த்தவளுக்கு..  அடிவயிற்றில் இருந்து அட்ரினல் அதிகளவில் சுரக்க ஆரம்பித்து, அவளின் கண்கள் இரண்டினையும் தெரிக்க வைத்து, இதயத்தை படப்படவென்று அடித்துக்கொள்ள வைத்துவிட… நொடியில் வேர்வையில் தொப்பலாக நனைந்துவிட்டு இருந்தாள்… அவளின் கையை பிடித்து தன் மடிமீது வைத்துக்கொண்ட அதிமதுரன், “பயப்படாத டி.. ஒன்னும் ஆகாது.. செம திரிலிங்கா இருக்கும்.. ஒருதடவை போயிட்டு வந்தா.. திரும்பத்திரும்ப நீயே கேட்ப.. உனக்கு இது ரொம்ப ப

Epilogue-5

படம்
எபிலாக்: 3 தினமும் போல், இரவு ஏழு மணிக்கெல்லாம், டின்னரை முடித்துக்கொண்டு, அதிமதுரன், தேன்விழி, தேன்மதுரா மற்றும் இமயவரம்பன், என்று குடும்பமாக ஒரே அறைக்குள் வந்து தஞ்சம் அடைந்து விட்டனர்.  நால்வரும் பல்துலக்கி முடித்து, ஒரே நிறம் மற்றும் டிசைனில், இலகுவான நைட் டிரஸ் அணிந்து, தூங்க தயாராகி வர.. பிள்ளைகள் இருவரும், அவ்வறைக்குள் இருந்த, Honey Treasure என்ற அறைக்குள் ஓடிவிட்டு இருந்தனர். அங்கு தான் அதிமதுரனின் பொக்கிஷங்கள் அனைத்தும் நிறைந்து, இருந்தன. பின்னாலேயே ஓடிய தேன்விழி, “வருக்குட்டி.. என்ன வேண்டும் சொல்லுங்க அம்மா எடுத்து தரேன்.” என்று அவனை பிடித்து வைத்துக்கொண்டாள். இல்லை இறங்கி, அனைத்தையும் எடுத்து ஆராய்ந்துவிடுவான். அங்கு ஒரு மூலையில், தேன்விழி வைத்திருந்த, கண்ணபிரானின் ஸ்கூட்டி, துருப்பிடிக்காத வகையில் மேல் கோட்டிங் செய்யப்பட்டு, நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.  அதில் ஏறிய வருக்குட்டி, நின்ற இடத்திலேயே இருந்து, இமய மலைக்கு பயணப்பட.. சுற்றி சுற்றிப்பார்த்த தேன்மதுரா, இறுதியாக அதிமதுரன் மற்றும் தேன்விழியின் திருமண ஆல்பத்தை எடுத்துக்கொண்டு, அதிமதுரனிடம் ஓட.. இமயவரம்பனும் அவளை

Epilogue -4

 தேன்விழி இப்பொழுது, மத்திய அரசின், முக்கிய வங்கி ஒன்றில், உயர்ந்த பதவியான Investment Banking பிரிவில், Investment Banker-ஆக இருந்தாள்.  மாதம் ஆறு இலக்கத்தில் சம்பளம் வாங்குபவளுக்கு, சம்பளத்தை விட அதிகளவில் Compensation வந்துக்கொண்டு இருந்தது. அவளின் பிரிவில் சீனியர்களின் வருமானம், வருடத்திற்கு ஒருக்கோடியை தாண்டும். நாளை அந்தளவிற்கு அவளுக்கும் நிச்சயம் வரும். ஹனிமூன் முடிந்து திரும்பியிருந்த தேன்விழி, தன் ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் பணியை உடனே விட்டுவிட்டு, காலத்தை வீணாக்காமல், அதிமதுரனிடம் கூறி, கல்லூரியில் மீண்டும் சேர்ந்திருந்தவள், MBA-Finance மற்றும் உடன் பல கடினமான Course-களை சேர்த்து படித்து முடித்து, எடுத்ததுமே பெரிய பதவியில் சென்று அமர்ந்து இருந்தாள்.  அதிமதுரனின் முழு ஆதரவும் அவளுக்கு இருக்கும் பொழுது, அவளால் ஒன்றை நினைத்து, அதை அடைய முடியாது போகுமா என்ன..? பார்த்துப்பார்த்து, அவள் உடனே இருந்து, அவளை செதுக்கிவிட்டு இருந்தவன், தன் வேலையில், அவள் நிறைவாக அமர்ந்தப்பிறகு தான், முதல் குழந்தைக்கு, சம்மதம் தெரிவித்து இருந்தான். அவனை பொறுத்தவரை தேன்விழி தான், அவனுக்கு அனைத்திலும் முத

Epilogue -3

படம்
 எபிலாக்: 2 எட்டு வருடங்களுக்கு பிறகு, அதிமதுரனின் Mercedes-Benz SUV, அங்கிருந்த திருமண மண்டபத்தினுள் நுழைந்து, என்ட்ரன்சில் சென்று நிற்க, அத்திருமண மண்டபத்தில், அங்கும் இங்கும், அலைந்துக் கொண்டிருந்த அஷ்வின், இவர்களின் காரை பார்த்துவிட்டு அருகே ஓடிவரவும், அதிமதுரன் வெளியே இறங்கி வரவும் சரியாக இருந்தது. “வாங்க பாஸ்..” என்று அஷ்வின் அவனை வரவேற்க.. “எதுக்கு மேன் இந்த ஃபார்மாலிட்டி எல்லாம்.. உங்களுக்கே எவ்ளோ வேலை இருக்கும்..” என்ற அதிமதுரன், தன் பட்டு வேஷ்டியை மடித்துக்கட்டியப்படியே, பின்புறம் இருந்த கதவை திறக்க.. புயல் வேகத்தில், அவன் மீது, அவனின் மூன்று வயது மகன், இமயவரம்பன் ஓடிவந்து தாவிக்குதிக்க.. அதை எதிர்ப்பார்த்திருந்த அதிமதுரன், கொஞ்சமும் அசராது, பந்தை பிடிப்பது போல் அவனை ஒற்றை கரத்திலேயே பிடித்து அடக்கியவன், மறுகரத்தில் பட்டு கவுனில் இருந்த, தன் ஐந்து வயது மகள், தேன்மதுராவை பட்டுப்போல் அலுங்காது தூக்கிக்கொள்ள.. “கமலிக்கா எங்க அஷ்வின் சார்..” என்றப்படியே, கையில் பரிசு பெட்டியுடன், பச்சை நிறத்தில், மெல்லிய இளம் சிவப்பு நிற பார்டர் வைத்த பட்டுப்புடவையில், அதற்கு பொருத்தமான, மரகத

Swathi Youtube Audio Novels

Follow this Blog for New Story Updates