Completed Stories Links

Hi Friends, Happy Morning ⛅

#MY_COMPLETED_STORIES_LINKS

#family_love_romance_comedy_suspense_thrill 

 #Swathi_Lakshmi_Tamil_Novels

#சுவாதி_லக்ஷ்மி_தமிழ்_நாவல்கள்

1.💌 உண்மை காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே!💕2021 - Family Based Romantic Love Story

#Intro🫰❤ அமெரிக்காவில் பிறந்து வளர்ந்து வாழும், பெண்கள் மகப்பேறு மருத்துவனான, டாக்டர் ஹரி கிருஷ்ணாவிற்கும், திருச்சியில் பிறந்து வளர்ந்து பள்ளியில் படிக்கும் பதின்ம வயது மிதிலாவிற்கும் இடையில் உருவாகப்போகும் ‘உண்மை காதல்’ பந்தமே இக்கதை❤️ Age Difference Love story🎬


🕊️பிரதிலிபி ஆப் லிங்க்

https://pratilipi.page.link/pJBEFAMYa4TjcVu38

🕊️ஆடியோ நாவல் லிங்க்

https://youtube.com/playlist?list=PLq0QLiYUtFPckYf2P0eS8XB2x5ZAM0wnx&si=ZeYaNE490H8rY28F

____________________


2. 💌மகிழ்மதியின் அரசன்!💕 - 2022 Royal Family Based Romantic Love Story


#Intro🫰❤ கர்நாடக மாநிலத்தின், பல்லாயிரம் கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு வாரிசான, இராஜ வம்சத்தை சேர்ந்த துருவ் நக்ஷத்திரன் யதுவீர் சாம்ராட்-டிற்கும், இங்லாந்தில் வணிகவியல் வழக்கறிஞராக பணிப்புரியும் மகிழ்மதி-க்கும், இடையில் நடைப்பெறவிருக்கும் மோதல் முதல் காதல் வரையிலான பயணம்!

கர்நாடகத்தின் இளவரசன் எவ்வாறு மகிழ்மதியின் அரசனாக மாறினான் என்பதே இக்கதை ❤️


Modern Royal Romance🎬 


#Mass #Action #suspensethriller


📚Pratilipi Link:


https://pratilipi.page.link/t42Hz4PVPxEA4bMu8


🕊️🎼ஆடியோ நாவல் லிங்க்


https://youtube.com/playlist?list=PLq0QLiYUtFPcvfr35ALYgaejhc2BXlHvT&si=TMdLDOmv0C1ovF0P

___________________


3. 💌அழகான இராட்சசியே அடிக்கரும்பாய் இனிக்கிறியே! - 2023 Family Based Romantic Entertainment




ஆர்யன் என்ற பெயரை கேட்டாலே, "அச்சோ அவனா.. சிடுமூஞ்சி.. ரோபோ", என்று பத்து தெரு தள்ளி, ஓடி ஒளிந்துக்கொள்ளும் ஸ்ரீவள்ளியும். ஸ்ரீவள்ளி என்ற பெயரை கேட்டாலே “அவளா சரியா அடங்காத வாலு… கிரேசி…” என்று முறைக்கும் ஆர்யனும், விதியின் அழகான சதியால், திருமண வாழ்வில் அடியெடுத்து வைத்தால், என்ன ஆகும்? திடீர் திருமணத்திற்கு பிறகு, ஆர்யன் ஸ்ரீக்குள் நடக்கும் சண்டைகள், சேட்டைகள், காதல் இம்சைகள், ரொமான்ஸ் என்று அனைத்தும் கலந்து தொடுத்த, அழகான மாலை.. ❤️Full Entertainment 🎬 


📚Pratilipi Link 


https://pratilipi.page.link/t42Hz4PVPxEA4bMu8


🕊️ஆடியோ நாவல் லிங்க்


https://youtube.com/playlist?list=PLq0QLiYUtFPc2yr6Jq4ytKh3UADlAYNJV&si=NANTv58c3oIDtq_r


புத்தகமாக வாங்கி படிக்க : call/WhatsApp = +91 94444 62284

____________________


4. 💌ஆண் மனதை அழிக்க வந்த சாபம்!



Genre: A family romance about enemies who become lovers, and their journey from hate to love.


நாயகன்: “வேதாந்த் அதிமதுரன்”. பெயரில் மட்டுமே, அதிக இனிப்புடைய மதுரத்தை, கொண்டவன். நேரிலோ யார் மாட்டுவார்கள், எப்படி அவர்களை முள்ளாய் குத்தலாம் என்று காத்து இருப்பவன். பலாப்பழத்திற்கு நிகரானவன். ஆனால் அவனுள் இருக்கும் இனிப்பை உணரும் முன்பே, அவனை தீண்டியவர்கள் காயப்பட்டு விலகி விடுவார்கள். பெரும் கோபக்காரன்! Short Tempered!


நாயகி: “தேன்விழி கண்ணப்பிரான்”. காந்தமாய் இழுக்கும், தேன்நிற விழிகளுக்கு சொந்தக்காரி. காலத்தின் சதியால், கரடுமுரடான பாதையில் தன் வாழ்க்கை பயணத்தை தொடர்ந்தவள், அதன் பலனாக பெண்மையின் மென்மையை தொலைத்து, முற்றிலும் முரடாகவே மாறிவிட்டு இருந்தாள். பழகுவதற்கு சிறிதும் இனிமையானவள் இல்லை. சிடுசிடு சிடுமூஞ்சி! Rugged Girl!


ஆரம்பம் முதலே, குணத்திற்கு ஏற்ப, எலியும் பூனையுமாக, அடித்து கொள்ளப்போகும், வேதாந்த் அதிமதுரனும், தேன்விழியும், எவ்வாறு காதல் பறவைகளாக மாறுவார்கள் என்பதை, இக்கதையுடன் பயணித்து, தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள் நட்புகளே!


குடும்பம், காதல், மோதல், ஊடல், குறும்புகள், செல்ல சண்டைகள், நட்பு, பாசபிணைப்பு, சச்சரவுகள், திடீர் திருப்பங்கள் அனைத்தையும் நம் கதையில் காணலாம்.


இரு முரண்கள் சேர்ந்து, தங்களை சுற்றி, காதல் அரண் அமைக்கப்போகும், காதல் காவியம்! மோதல் முதல் காதல் வரை!


வெறுப்பிற்கும், விருப்பிற்கும் இடையிலான பயணம்!


📚Pratilipi Link 


https://pratilipi.page.link/t42Hz4PVPxEA4bMu8


🕊️ஆடியோ நாவல் லிங்க்


https://youtube.com/playlist?list=PLq0QLiYUtFPeXZ1dqm9GLa6v3rsIT97hU&si=JJfkEL1jKFDFnev3


புத்தகமாக வாங்கி படிக்க : call/WhatsApp - +91 94444 62284


Priya Nilaiyam: +91 94444 62284🤙 


____________________


5. 💌சங்கீத_வானில்_ஓர்_அந்திப்போர்! !🎶❤️🪻 



☕கதை பற்றிய சிறு அறிமுகம்:


தமிழ்த் திரையுலகில் பெரிய பட்ஜெட் ஹிட் படங்களை மட்டுமே தயாரிக்கும் ‘ஓம் புரொடெக்ஷன்’ நிறுவனத்தின் உரிமையாளர் மயில்வாகனத்தின் ஒரே மகளான, புகழ்பெற்ற தமிழ்ப் பாடகி சித்ரலேகாவிற்கும், புகழ்பெற்ற அமெரிக்க நடிகர் டிம் ஹன்டருக்கும் பிறந்த நம் நாயகனுக்கும், எங்கோ ஒரு மூலையில் யாரின் துணையும் இல்லாமல், முப்பொழுதும் நம் நாயகனை மட்டுமே நினைத்துக்கொண்டு வாழும் நம் நாயகிக்கும் இடையில் உருவாகப் போகும் ஜென்ம பந்தமே நம், “சங்கீத வானில் ஓர் அந்திப்போர்!” நாவல்.


ஆணின் காதலுக்கு இணையாக, பெண்ணின் காதலை இந்நாவல் தன்னுடைய ஒவ்வொரு காட்சியிலும் உங்களுடன் பகிர்ந்துக்கொள்ளப் போகிறது.


🎶நாயகன்: ஈத்தன் சமரவேல் கிறிஸ்டோஃபர்(Mr.Melody)


உலகப் புகழ்பெற்ற முப்பத்தாறு வயது ஆங்கில மற்றும் தமிழ்மொழி பாடகன், மற்றும் இசையமைப்பாளன். உலகில் அதிக ஃபேன் ஃபாலோவர்ஸ் வைத்திருக்கும் பிரபலங்களில், அனைவரையும் தாண்டிச் சென்று முதலில் நிற்பவன். முதன்மையானவன். இந்திய வம்சாவளி அமெரிக்கன் (Indo American).


🪻நாயகி: குறிஞ்சி மலர்(Miss.Sweet)


கொடைக்கானலில் உள்ள ஒரு பெரிய போர்டிங் பள்ளியில், தங்கிப் படிக்கும் மாணவர்களைப் பார்த்துக்கொள்ளும் சாதாரண செவிலியர்.


ஆசைகள் அற்று கிடந்தவளின் முதல் ஆசை அவன்! 


ஏன் இந்த வாழ்க்கை என்று அர்த்தம் தெரியாது இருந்தவளின் வாழ்க்கைக்கு அர்த்தமானவன் அவன்!


காதல் என்னும் மந்திரத்தை, அவளறியாது அவளுள் விதைத்தவன் அவன்!


இப்படி ஒருத்தி தன் நினைவிலேயே வாழ்கிறாள் என்று நாயகனுக்குத் தெரிய வரும் தருணம், எவ்வாறானது?


தனக்கிருக்கும், லட்சம் ரசிகர்களுள் இவளும் ஒருத்தி என்று பத்தோடு பதினொன்றாக இவளை தள்ளி விடுவானா?


இல்லை மலரவளை அள்ளி தன் சிரசில் சூடிக்கொள்வானா?


-

-

-


மீதி கதையில்...


📚Link : https://pratilipi.app.link/HxIEKsKPw0b


@highlight 


புத்தகமாக வாங்கி படிக்க : call/WhatsApp - +91 94444 62284


Priya Nilaiyam: +91 94444 62284🤙 


Audio Novel 🎧 Soon 🔜 


____________________


🌐Follow me on,


🌹Facebook Page :


https://www.facebook.com/swathi.krishna.14418101?mibextid=ZbWKwL


🌹Facebook Group:


https://www.facebook.com/groups/1229648610887263/?ref=share&mibextid=NSMWBT


🌹YouTube for Audio Novels 


https://youtube.com/@swathilakshmitamilaudionovels?si=8MXBvBV8xW2cX3nK


🌹Pratilipi 


https://pratilipi.page.link/t42Hz4PVPxEA4bMu8


🌹Blog(Site)


https://swathilakshmitamilnovels.blogspot.com/


🌹Whatsapp channel :


https://whatsapp.com/channel/0029VaDvQSJK0IBeiSBQXN2K


🌹Telegram 


https://t.me/swathilakshmitamilnovels


🌹Instagram 


https://www.instagram.com/invites/contact/?igsh=w7cqh39ml1oo&utm_content=vcw1z1l

________________________


அன்புடன் 

சுவாதி லக்ஷ்மி 💕

கருத்துகள்

Swathi Youtube Audio Novels

Follow this Blog for New Story Updates