இடுகைகள்

2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Completed-💃🕺அழகான இராட்சசியே அடிக்கரும்பாய் இனிக்கிறியே - Romantic Entertainment

படம்
அழகான இராட்சசியே..!!அடிக்கரும்பாய் இனிக்கிறியே..!! 💘Mr.Perfect Weds Miss.Casual💘 நாயகி: "ஸ்ரீவள்ளி" (Miss.Causal) ♀️👸 குறும்புத்தனம் மற்றும் சேட்டைகளின் உறைவிடமானவள். கல்லூரியில் இரண்டாம் வருடத்தில் இருக்கும், பத்தொன்பது வயது, அழகான இராட்சசி. கஷ்டம் என்ற சொல்லிற்கு அர்த்தம் தெரியாதவள். தந்தையின் ஒரே செல்ல இளவரசி. 💃 # நாயகன்: "ஆர்யன் மகாதேவ்" (Mr. Perfect) ♂️ 🤴 அனைத்திலும் நேர்த்தியையும், நேர்மையையும் கடைப்பிடிக்கும், இருபத்தியாறு வயது அரிமா. தன் சொந்த முயற்சியில், வளர்ந்து வரும் இளம் தொழிலதிபன். ❤️‍🔥 📌தான் திருமணம் செய்துக்கொள்ள போகும் பெண், சிறு குறையின்றி, அவனை போலவே, அனைத்திலும் பர்ஃபெக்டாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன், திருமணத்திற்கு சம்மதம் சொல்லும் ஆர்யன். 🙊 📌ஆர்யன் என்ற பெயரை கேட்டாலே, "அச்சோ அவனா", என்று பத்து தெரு தள்ளி, ஓடி ஒளிந்துக்கொள்ளும் ஸ்ரீவள்ளி. 🏃🫣 அவளை பொருத்தவரை அவன் ஒரு ரோபோ, சிடுமூஞ்சி🤣 அவனுக்கு அவள் ஒரு கிரேசி🤭 இப்படி இருக்கையில், விதியின் அழகான சதியால், ஸ்ரீவள்ளி எப்படி ஆர்யனுடனான திருமண வாழ்வில் அடியெடுத்து வைத்தா...

Completed-மகிழ்மதியின் அரசன்- Royal Family Based Romantic love story

படம்
மகிழ்மதியின் அரசன்🕺💃| Royal 👑 | Love 😘 | Romance 💋  நாயகன் : துருவ் நக்ஷத்திரன் யதுவீர் சாம்ராட்🤴♂️🔥 நாயகி : மகிழ்மதி ஹரிகிருஷ்ணா 💃♀️🌶️ இந்நாவல், 🤴Royal Family Based Romantic story💃💋 💌 வகையை சார்ந்தது😘 அது மட்டுமின்றி, ஏனையோரின் விருப்பமான, Boss employee love, prince loves ordinary girl,   tom and jerry couples love, Mass hero, Mass heroine போன்ற பல பிரிவுகளுக்கு கீழே வரும். விருப்பம் உள்ளவர்கள் வாசியுங்கள் 📚  Amazon link for kindle Readers 💕 ⏬  India👇 https://www.amazon.in/dp/B0BHQRTY2Z/ref=cm_sw_r_apan_T6QSFDXS8X2PDSGEKVNE USA👇 https://www.amazon.com/dp/B0BHQRTY2Z/ref=cm_sw_r_awdo_MDVRRXSS9R9XAJGF548W Canada👇 https://www.amazon.ca/dp/B0BHQRTY2Z/ref=cm_sw_r_awdo_VWYKYBXJHGSDRY1G32Q8 UK👇 https://www.amazon.co.uk/dp/B0BHQRTY2Z/ref=cm_sw_r_wa_awdo_KADQBBWKPN4JW4TQ0EK0 Australia 👇 https://www.amazon.com.au/dp/B0BHQRTY2Z/ref=cm_sw_r_awdo_131KF2YTF774GQEH94CH ##################### யூடியூப்பிலும் ஆடியோ நாவல் வடிவில் கதை உள்ளது! லிங்க் 👇  htt...

Completed- உண்மை காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே💘- (Completed story available here for free Read)

படம்
உண்மைக் காதல் யாரென்றால்? உன்னை என்னை சொல்வேனே!🕺💃| Family 💒 Love 😘 Romance 💋 #Re_Run கதைப்பற்றிய சிறு முன்னோட்டம், இக்கதை முழுக்க முழுக்க குடும்பம், காதல் மற்றும் ரொமான்ஸ் நிரம்பிய, அதிரடி டிவிஸ்ட்கள் கொண்ட, Happy Ending நாவல் ❤️ ________________________ Theme: Gynecology டாக்டர் ஹீரோ💕 Weds Innocent cute ஹீரோயின் (Future doctor)💘 ________________________ நாயகன்: ஹரி கிருஷ்ணா. அமெரிக்காவில், தமிழ் தாய் தந்தைக்கு பிறந்து, அமெரிக்காவிலேயே வளர்ந்து, படித்து, பெண்கள் மகப்பேறு மருத்துவனாக இருப்பவன். பெண்கள் விரும்பும் சாஃப்ட் சாக்லேட் ஹேண்ட்சம் ஹீரோ. நாயகி: மிதிலா விஷ்ணுவர்தன்.  திருச்சியில் நடுத்தர தம்பதிகளுக்கு, பிறந்து வளர்ந்து, இப்பொழுது பள்ளியில் பத்தாவது படித்துக்கொண்டு இருக்கும் மாணவி. அனைவரும் விரும்பும், துறுதுறு, கொழுக்மொழுக், அன்பான ஹீரோயின்.  ________________________ என்ன ஃபிரண்ட்ஸ், எங்கேயோ வெளிநாட்டில் இருக்கும், நம் நாயகன் ஹரியும்,  இங்கு தமிழ்நாட்டில், இப்பொழுது தான் பள்ளியில் படிக்கும் மிதுவும், எப்படி, எப்பொழுது, எங்கு சந்தித்துக்கொள்வர், எப்படி இணை...

Swathi Youtube Audio Novels

Follow this Blog for New Story Updates