Completed- உண்மை காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே💘- (Completed story available here for free Read)

உண்மைக் காதல் யாரென்றால்? உன்னை என்னை சொல்வேனே!🕺💃| Family 💒 Love 😘 Romance 💋 #Re_Run கதைப்பற்றிய சிறு முன்னோட்டம், இக்கதை முழுக்க முழுக்க குடும்பம், காதல் மற்றும் ரொமான்ஸ் நிரம்பிய, அதிரடி டிவிஸ்ட்கள் கொண்ட, Happy Ending நாவல் ❤️ ________________________ Theme: Gynecology டாக்டர் ஹீரோ💕 Weds Innocent cute ஹீரோயின் (Future doctor)💘 ________________________ நாயகன்: ஹரி கிருஷ்ணா. அமெரிக்காவில், தமிழ் தாய் தந்தைக்கு பிறந்து, அமெரிக்காவிலேயே வளர்ந்து, படித்து, பெண்கள் மகப்பேறு மருத்துவனாக இருப்பவன். பெண்கள் விரும்பும் சாஃப்ட் சாக்லேட் ஹேண்ட்சம் ஹீரோ. நாயகி: மிதிலா விஷ்ணுவர்தன். திருச்சியில் நடுத்தர தம்பதிகளுக்கு, பிறந்து வளர்ந்து, இப்பொழுது பள்ளியில் பத்தாவது படித்துக்கொண்டு இருக்கும் மாணவி. அனைவரும் விரும்பும், துறுதுறு, கொழுக்மொழுக், அன்பான ஹீரோயின். ________________________ என்ன ஃபிரண்ட்ஸ், எங்கேயோ வெளிநாட்டில் இருக்கும், நம் நாயகன் ஹரியும், இங்கு தமிழ்நாட்டில், இப்பொழுது தான் பள்ளியில் படிக்கும் மிதுவும், எப்படி, எப்பொழுது, எங்கு சந்தித்துக்கொள்வர், எப்படி இணை...