Completed- உண்மை காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே💘- (Completed story available here for free Read)
உண்மைக் காதல் யாரென்றால்? உன்னை என்னை சொல்வேனே!🕺💃| Family 💒 Love 😘 Romance 💋#Re_Run
கதைப்பற்றிய சிறு முன்னோட்டம்,
இக்கதை முழுக்க முழுக்க குடும்பம், காதல் மற்றும் ரொமான்ஸ் நிரம்பிய, அதிரடி டிவிஸ்ட்கள் கொண்ட, Happy Ending நாவல் ❤️________________________
Theme:
Gynecology டாக்டர் ஹீரோ💕
Weds
Innocent cute ஹீரோயின் (Future doctor)💘________________________
நாயகன்: ஹரி கிருஷ்ணா.
அமெரிக்காவில், தமிழ் தாய் தந்தைக்கு பிறந்து, அமெரிக்காவிலேயே வளர்ந்து, படித்து, பெண்கள் மகப்பேறு மருத்துவனாக இருப்பவன். பெண்கள் விரும்பும் சாஃப்ட் சாக்லேட் ஹேண்ட்சம் ஹீரோ.
நாயகி: மிதிலா விஷ்ணுவர்தன்.
திருச்சியில் நடுத்தர தம்பதிகளுக்கு, பிறந்து வளர்ந்து, இப்பொழுது பள்ளியில் பத்தாவது படித்துக்கொண்டு இருக்கும் மாணவி. அனைவரும் விரும்பும், துறுதுறு, கொழுக்மொழுக், அன்பான ஹீரோயின். ________________________
என்ன ஃபிரண்ட்ஸ், எங்கேயோ வெளிநாட்டில் இருக்கும், நம் நாயகன் ஹரியும்,
இங்கு தமிழ்நாட்டில், இப்பொழுது தான் பள்ளியில் படிக்கும் மிதுவும், எப்படி, எப்பொழுது, எங்கு சந்தித்துக்கொள்வர், எப்படி இணைவர் என்பதை, கதைக்குள் சென்று பார்க்கலாமா..!________________________
முழுக்கதை
Thank For Reading 😊 🙏
கதைப்பற்றிய கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் மறக்காது தெரிவியுங்கள் 💌
அல்லது என் முகநூல் குழுவில் தெரிவியுங்கள் 💌 🫰
யூடியூப்பிலும் ஆடியோ நாவல் வடிவில் கதை உள்ளது!
லிங்க் 👇
https://youtube.com/@swathilakshmitamilaudionovels?si=CEiQyPHozQ8tEeli
அன்புடன்,
சுவாதி லக்ஷ்மி💕
யூடியூப்பிலும் ஆடியோ நாவல் வடிவில் கதை உள்ளது!
லிங்க் 👇
https://youtube.com/@swathilakshmitamilaudionovels?si=CEiQyPHozQ8tEeli
👌💓
பதிலளிநீக்குWow amazing 🤩😍
பதிலளிநீக்குSuper ma
பதிலளிநீக்குSuperb love story.. I just love this
பதிலளிநீக்குLovely story very much impressed. Keep writing mam
பதிலளிநீக்குSuper
பதிலளிநீக்குSuper
பதிலளிநீக்கு