Completed-💃🕺அழகான இராட்சசியே அடிக்கரும்பாய் இனிக்கிறியே - Romantic Entertainment

அழகான இராட்சசியே..!!அடிக்கரும்பாய் இனிக்கிறியே..!! 💘Mr.Perfect Weds Miss.Casual💘 நாயகி: "ஸ்ரீவள்ளி" (Miss.Causal) ♀️👸 குறும்புத்தனம் மற்றும் சேட்டைகளின் உறைவிடமானவள். கல்லூரியில் இரண்டாம் வருடத்தில் இருக்கும், பத்தொன்பது வயது, அழகான இராட்சசி. கஷ்டம் என்ற சொல்லிற்கு அர்த்தம் தெரியாதவள். தந்தையின் ஒரே செல்ல இளவரசி. 💃 # நாயகன்: "ஆர்யன் மகாதேவ்" (Mr. Perfect) ♂️ 🤴 அனைத்திலும் நேர்த்தியையும், நேர்மையையும் கடைப்பிடிக்கும், இருபத்தியாறு வயது அரிமா. தன் சொந்த முயற்சியில், வளர்ந்து வரும் இளம் தொழிலதிபன். ❤️🔥 📌தான் திருமணம் செய்துக்கொள்ள போகும் பெண், சிறு குறையின்றி, அவனை போலவே, அனைத்திலும் பர்ஃபெக்டாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன், திருமணத்திற்கு சம்மதம் சொல்லும் ஆர்யன். 🙊 📌ஆர்யன் என்ற பெயரை கேட்டாலே, "அச்சோ அவனா", என்று பத்து தெரு தள்ளி, ஓடி ஒளிந்துக்கொள்ளும் ஸ்ரீவள்ளி. 🏃🫣 அவளை பொருத்தவரை அவன் ஒரு ரோபோ, சிடுமூஞ்சி🤣 அவனுக்கு அவள் ஒரு கிரேசி🤭 இப்படி இருக்கையில், விதியின் அழகான சதியால், ஸ்ரீவள்ளி எப்படி ஆர்யனுடனான திருமண வாழ்வில் அடியெடுத்து வைத்தா...