இடுகைகள்

2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

New Hard Book Release Announcement 📚🎈

படம்
  😍ஹாய் டார்லிங்ஸ்! சென்னை புத்தக கண்காட்சியில் என்னுடைய பின்வரும் நாவல்கள் கிடைக்கும்.  1. சங்கீத வானில் ஓர் அந்திப்போர்! (பாகம் 1 & பாகம் 2) - New Release🎈 2. அழகான இராட்சசியே அடிக்கரும்பாய் இனிக்கிறியே (பாகம் 1 & பாகம் 2) -Reprint 3.ஆண் மனதை அழிக்க வந்த சாபம்(பாகம் 1 & பாகம் 2) -Reprint  🚩 Location : 49th CHENNAI BOOK FAIR 2026, NANDANAM YMCA GROUND 🚚Distributor : பிரியா நிலையம் 📗Book Fair : Stall Number : 150,151 - Third row  🗓️Dates : January 8th to 21st  புத்தக கண்காட்சிக்கு செல்ல முடியாத மற்ற வாசகர்கள், பிரியா நிலையத்திற்கு கால்📞 அல்லது வாட்ஸ்அப்📲 செய்து, கொரியரில் பெற்றுக்கொள்ளலாம்.  ☎️தொலைப்பேசி எண்: 9444462284 🎤❤️🪻சங்கீத வானில் ஓர் அந்திப்போர்! - கதை பற்றிய சிறு அறிமுகம்:  தமிழ்த் திரையுலகில் பெரிய பட்ஜெட் ஹிட் படங்களை மட்டுமே தயாரிக்கும் ‘ஓம் புரொடெக்ஷன்’ நிறுவனத்தின் உரிமையாளர் மயில்வாகனத்தின் ஒரே மகளான, புகழ்பெற்ற தமிழ்ப் பாடகி ‘சித்ரலேகாவிற்கும்’, புகழ்பெற்ற அமெரிக்க நடிகர் ‘டிம் ஹன்டருக்கும்’ பிறந்த நம் நாயகனுக்கும்...

Swathi Youtube Audio Novels

Follow this Blog for New Story Updates