Completed-💃🕺அழகான இராட்சசியே அடிக்கரும்பாய் இனிக்கிறியே - Romantic Entertainment
💘Mr.Perfect Weds Miss.Casual💘
நாயகி: "ஸ்ரீவள்ளி" (Miss.Causal) ♀️👸
குறும்புத்தனம் மற்றும் சேட்டைகளின் உறைவிடமானவள். கல்லூரியில் இரண்டாம் வருடத்தில் இருக்கும், பத்தொன்பது வயது, அழகான இராட்சசி. கஷ்டம் என்ற சொல்லிற்கு அர்த்தம் தெரியாதவள். தந்தையின் ஒரே செல்ல இளவரசி. 💃
#நாயகன்: "ஆர்யன் மகாதேவ்" (Mr. Perfect) ♂️ 🤴
அனைத்திலும் நேர்த்தியையும், நேர்மையையும் கடைப்பிடிக்கும், இருபத்தியாறு வயது அரிமா. தன் சொந்த முயற்சியில், வளர்ந்து வரும் இளம் தொழிலதிபன். ❤️🔥
📌தான் திருமணம் செய்துக்கொள்ள போகும் பெண், சிறு குறையின்றி, அவனை போலவே, அனைத்திலும் பர்ஃபெக்டாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன், திருமணத்திற்கு சம்மதம் சொல்லும் ஆர்யன். 🙊
📌ஆர்யன் என்ற பெயரை கேட்டாலே, "அச்சோ அவனா", என்று பத்து தெரு தள்ளி, ஓடி ஒளிந்துக்கொள்ளும் ஸ்ரீவள்ளி. 🏃🫣
அவளை பொருத்தவரை அவன் ஒரு ரோபோ, சிடுமூஞ்சி🤣
அவனுக்கு அவள் ஒரு கிரேசி🤭
இப்படி இருக்கையில், விதியின் அழகான சதியால், ஸ்ரீவள்ளி எப்படி ஆர்யனுடனான திருமண வாழ்வில் அடியெடுத்து வைத்தாள், ஆர்யன் எப்படி ஸ்ரீவள்ளியை தன் மனைவியாக ஏற்றுக்கொண்டான். இடையில் நடந்தது என்ன? 🔎 என்பதே கதை. 💘
அழகான குடும்பம், அதில் உள்ள பாசம், தினம் தினம் அங்கு நடக்கும் குறும்புகள், சிரிப்புகள், ஆர்யன் ஸ்ரீக்குள் நடக்கும் சண்டைகள், சேட்டைகள், காதல் இம்சைகள், ரொமான்ஸ், சிறுவயது நட்பு, கல்லூரி நாட்கள், சொந்த பந்தங்கள் தரும் சிறு சிறு சச்சரவுகள் மற்றும் கொஞ்சம் சஸ்பென்ஸ் டிவிஸ்ட் என்று அனைத்தும் சேர்த்து, சுவாரசியமான வகையில் தொடுத்த, அழகான மாலை.. 🎬
♾️Love doesn't need to be perfect. It just needs to be true ♾️
📚For Kindle Readers Link 👇
📌இந்தியா 👇
📌USA- America 👇
📌Canada 👇
📌Uk 👇
📌Australia 👇
***********************
யூடியூப்பிலும் ஆடியோ நாவல் வடிவில் கதை உள்ளது!
லிங்க் 👇
https://youtube.com/@swathilakshmitamilaudionovels?si=CEiQyPHozQ8tEeli
என்னுடைய மற்ற கதைகளை படிக்க விருப்பம் உள்ளவர்கள்.. கீழே உள்ள என் குழுவில் இணைந்து இருங்கள் 🎉
https://www.facebook.com/groups/1229648610887263/?ref=share
With Lots of Love and hugs 😘
சுவாதி லக்ஷ்மி 💘

Kindly give access
பதிலளிநீக்கு