Completed- உண்மை காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே💘- (Completed story available here for free Read)




உண்மைக் காதல் யாரென்றால்? உன்னை என்னை சொல்வேனே!🕺💃| Family 💒 Love 😘 Romance 💋
#Re_Run

கதைப்பற்றிய சிறு முன்னோட்டம்,

இக்கதை முழுக்க முழுக்க குடும்பம், காதல் மற்றும் ரொமான்ஸ் நிரம்பிய, அதிரடி டிவிஸ்ட்கள் கொண்ட, Happy Ending நாவல் ❤️
________________________

Theme:

Gynecology டாக்டர் ஹீரோ💕

Weds

Innocent cute ஹீரோயின் (Future doctor)💘
________________________

நாயகன்: ஹரி கிருஷ்ணா.

அமெரிக்காவில், தமிழ் தாய் தந்தைக்கு பிறந்து, அமெரிக்காவிலேயே வளர்ந்து, படித்து, பெண்கள் மகப்பேறு மருத்துவனாக இருப்பவன். பெண்கள் விரும்பும் சாஃப்ட் சாக்லேட் ஹேண்ட்சம் ஹீரோ.

நாயகி: மிதிலா விஷ்ணுவர்தன். 

திருச்சியில் நடுத்தர தம்பதிகளுக்கு, பிறந்து வளர்ந்து, இப்பொழுது பள்ளியில் பத்தாவது படித்துக்கொண்டு இருக்கும் மாணவி. அனைவரும் விரும்பும், துறுதுறு, கொழுக்மொழுக், அன்பான ஹீரோயின். 
________________________

என்ன ஃபிரண்ட்ஸ், எங்கேயோ வெளிநாட்டில் இருக்கும், நம் நாயகன் ஹரியும், 

இங்கு தமிழ்நாட்டில், இப்பொழுது தான் பள்ளியில் படிக்கும் மிதுவும், எப்படி, எப்பொழுது, எங்கு சந்தித்துக்கொள்வர், எப்படி இணைவர் என்பதை, கதைக்குள் சென்று பார்க்கலாமா..!
________________________

முழுக்கதை


























Thank For Reading 😊 🙏 

கதைப்பற்றிய கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் மறக்காது தெரிவியுங்கள் 💌

அல்லது என் முகநூல் குழுவில் தெரிவியுங்கள் 💌 🫰 


யூடியூப்பிலும் ஆடியோ நாவல் வடிவில் கதை உள்ளது!

லிங்க் 👇 

https://youtube.com/@swathilakshmitamilaudionovels?si=CEiQyPHozQ8tEeli


அன்புடன், 

சுவாதி லக்ஷ்மி💕




கருத்துகள்

  1. Superb love story.. I just love this

    பதிலளிநீக்கு
  2. Lovely story very much impressed. Keep writing mam

    பதிலளிநீக்கு
  3. Hi
    France la Amazon ebook only 3 novel available
    How to read ?

    பதிலளிநீக்கு
  4. akka neega puthu kadaiya youtubela poduga..pls...eduvaraikum pota ella novelsaiyum nallu thadavaiku mella ketuta..then neega entha novelslam spotify la podugala..nalla erukum..drive pannum pothu kettu povom

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

Swathi Youtube Audio Novels

Follow this Blog for New Story Updates

Popular posts

New Ongoing 💌 சங்கீத வானில் ஓர் அந்திப்போர் 🎼🪻😘💌

My Complete Novel List: Ongoing and Finished

Completed-💃🕺அழகான இராட்சசியே அடிக்கரும்பாய் இனிக்கிறியே - Romantic Entertainment

Completed-மகிழ்மதியின் அரசன்- Royal Family Based Romantic love story